கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் கூறும் வார்த்தைகளின் பொருள் உண்மையில் இதுதான் .....
சமைக்க நான் ஹெல்ப் பண்ணட்டுமா ....?
"மனதிற்குள் :- இன்னும் ஏன் சமைக்கல ....?"
உனக்காக கண்டிப்பா பண்றேன் டியர் ...
மனதிற்குள் :- "முடியாம போச்சுன்றதுக்கு என்ன ரீசன் சொல்லலாம் ...? "
இது பத்தி பேசணும்னா ஒரு நாள் ஆகும் டியர் மனதிற்குள் :- "முடியாம போச்சுன்றதுக்கு என்ன ரீசன் சொல்லலாம் ...? "
மனதிற்குள் :_ "எப்பிடி சொன்னாலும் உனக்கு வெளங்காது டைம் தான் வேஸ்ட் ..."
நாம லேட் பண்ணிடுவோம்னு நினைக்கிறேன்
மனதிற்குள் :_"இப்பிடி சொல்லலைனா வேகமா ஓட்ட விட மாட்ட ..." ரொம்ப வேலை செஞ்சி உடம்ப கேடுதுக்காத டியர்...
மனதிற்குள் :_"உன் மூஞ்சிய பாத்து அலுத்து போச்சி... வேலைக்காரி இருந்தா குஷியா இருக்கும் "
அப்பிடியா...
மனதிற்குள் :_"எப்போ பேசி முடிப்ப... ?"
ரொம்ப நல்ல படம் இல்ல...
மனதிற்குள் :_"இந்த படத்துல பொண்ணுங்கல்லாம் கண்ணுக்கு குளுர்ச்சியா இருக்காங்க"
இது பொம்பளைங்க வேலை டியர் ...
மனதிற்குள் :_"இது கொஞ்சம் கஷ்டம் "
வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு மா...
மனதிற்குள் :_"என் பழைய லவர் என் ஆபீஸ் அக்கௌன்டன்ட் கேண்டீன் பொண்ணு உன் தங்கச்சி ச்சே நானும் எத்தனைய தான் ஞாபகம் வெச்சிக்க முடியும் ...? இதுல உன் பிறந்தநாள் வேறயா ..."
உனக்காக இந்த ரோஜா வாங்கிட்டு வந்தேன் டியர் ...
மனதிற்குள் :_"தெரு முனைல பூ விக்கிற பொண்ணு சூப்பரா இருந்தா அவகிட்ட பேசணும்னா எதாச்சும் வாங்கணும் இல்ல ..."
ஹீ ஹீ ஹீ ......இபிடியே சொல்லிக்கிட்டு போலாம் ஆனா என் அருமை தோழர்கள் வீடு தேடி வந்து வெட்டுவாங்க ...
அண்ணன்கள்ஸ்.... கொவமா இருந்தா என் மண்டைல கொட்றதா நெனச்சி ஒரு ஓட்டு குத்திட்டு திட்றத கமெண்ட்ஸ் ல திட்டிடுங்க மனசுல ஒன்னும் வச்சிக்காதிங்க.....
No comments:
Post a Comment
தேடி புடிச்சி பொறுக்கியெடுத்து போட்டிருக்கேன் அதனால யோசிக்காம ஓட்டு போடுங்க ப்ளீஸ்............