மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
ப்ளாக் உலக பெரியோர்களே.............தாய்மார்களே ...............
எழுதும் ஆசையில் ப்ளாக்இந்த நுழைந்திருக்கிறேன் ..................
என்னையும் உங்களோடு சேர்த்துக்கொள்ளுமாறு மிக மிக தாழ்மையுடன் கேட்டுகிறேன் தொடர்ந்து எழுதவும் வளரவும் வாழ்த்துங்கள். எழுதுவதில் பிழை இருந்தால் திட்டவும் நிறை இருந்தால் பாராட்டவும் உங்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்..............
நன்றி
இப்படிக்கு
சந்தோஷ்- ர
வாங்கோ... வாங்கோ...
ReplyDeleteஉங்க வரவு நல்வரவாகுக..